அவசரகாலத்தில் உதவிக்கரம் நீட்டியவருக்கு விருது
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் தொடர்பில் முஹம்மது ஹாரிஸ் கேரிக்கு ‘சமூகத்தில் விரைந்து உதவுவோருக்கான விருது’ (CFRA) வழங்கப்பட்டுள்ளது.
See all — Tamil Murasu →Aggregated from the leading newsrooms of the country. Every story links to its original source.







